யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

யாழில் தொற்று வீதம் அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையே காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் போக்கு … Continue reading யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!